பெண்களுக்கு இலக்கியத்திலும் எழுத்திலும் ஒரு உயரிய இடத்தை கொடுத்திருந்தாலும் சமுதாயத்தில் இடைவெளி உள்ளது - மகளிர் தின நிகழ்ச்சி காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு..