உக்ரைன் கார்கியூவில் இருந்து போலந்து எல்லைக்கு செல்ல மைனஸ் 2 டிகிரி குளிரில் கடும்
சிரமத்திற்கு ஆளானதாக உக்ரைனில் இருந்து மீண்ட மயிலாடுதுறை மாணவி ஆர்த்திகா வேதனை. உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து மாணவர்களையும் மீட்க வேண்டும்,
மாணவர்களின் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்ககை எடுக்க கோரிக்கை.