நடமாடும் விரிவான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை வாகனத்தை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் துவக்கி வைத்தார்.