உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்று போரினால் பாதிக்கப்பட்டு திருவாரூர் திரும்பிய மாணவி அபிராமியை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..