உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் வீட்டோ எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. UP Exit Polls : BJP likely to win second time at uttar Pradesh says times now exit poll