கோவை மாவட்டத்தில் சொந்த வீட்டை அபகரிப்பு செய்துள்ளதாக வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.