அதிகாரிகள் அலட்சியம்; சாக்கடையை தூர்வாரும் மக்கள்!

2022-03-07 7

புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலை செல்லும் மூலகுளம் பகுதியில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பல வருடங்களாக சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் தேங்கிய கழிவு நீரை அப்பகுதி மக்களே தூர்வாறும் அவலநிலை. ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Videos similaires