தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு; அமைச்சர் பேட்டி!

2022-03-07 4

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை வைகை ஆற்றின் குறுக்கே ரூ 17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலத்தில் ஆற்றில் பெறப்படும் தண்ணீர் குளம் மற்றும் கண்மாய்களில் சேமிப்பதற்காக சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Videos similaires