காவல்துறை vs பொதுமக்கள்; அனல் பறந்த வாலிபால் மேட்ச்!
2022-03-07 11
ராமநாதபுரத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து விளையாடும் வாலிபால் போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது, ராமநாதபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து விளையாடும் வாலிபால் போட்டியில் மொத்தம் 22 அணிகள் பங்கேற்றன.