முத்து காளியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா; மாட்டுவண்டி பந்தயம்!

2022-03-07 6

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள திருவரை கிராமத்தில் முத்து காளியம்மன் கோவிலில் மாசிக்களரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு மற்றும் சின்னமாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடந்தது. பெரியமாடு பந்தயத்திற்கு ஒன்பது க்கு ஒன்பது மைல் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சின்ன மாடு பந்தயத்திற்கு ஆறு மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Videos similaires