தருமபுரி மாவட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சியில் 4 வது பொது வார்டு பகுதியில் நின்று அனைத்து சமுதாய மக்களின் ஓட்டுகளைப் பெற்று வெற்றி அடைந்தேன் தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனைத்து பணிகளையும் திறன்பட செய்து முடிப்பேன் அதை பொறுத்து கொள்ள முடியாத திமுக நிர்வாகிகள் மாற்று வேட்பாளர் அறிவித்து குறிப்பாக தருமபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் தூண்டுதல் பேரில் முறைகேடாக வெற்றிபெற்றனர். இதனை தமிழக முதலமைச்சர் மற்றும் விசிக தலைவர் ஆலோசித்து பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்