India vs Srilanka 1st Test : 3 நாளில் முடிந்த போட்டி.. இந்தியாவுக்கு முதல் வெற்றி
2022-03-06
2,876
India beat Srilanka by innings and 222 runs in 1st test match
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.