முதல்வர் பர்த்டே ஸ்பெஷல்; களத்தில் இறங்கிய சிங்கப்பெண்கள்!

2022-03-06 33

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆங்காங்கே நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறுகிறது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கான கபடி போட்டியை குடவாசல் ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் விசில் ஊதி துவக்கி வைத்தார்.