புதுச்சேரியில் 60 ஆண்டுகள் பழமைமிக்க பழுதடைந்த துறைமுக பாலம் நள்ளிரவில் வீசிய பலத்த காற்று மற்றும் அலைகளின் சீற்றத்தால் திடீரென இடிந்து விழுந்தது.