சுற்றுலா பணிகளை கவர்ந்த படகு; ஆற்றில் கவிழ்ந்து சேதம்!

2022-03-06 19

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து சேதமடைந்தது. இதனால் படகு வீட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Videos similaires