திருப்பத்தூர் அருகே சிறுவயதில் இருந்து சிறுநீரக தொற்றால் பாதிப்பு அடைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி 5 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.