மதுரையிலிருந்து 2.30-மணிக்கு சென்னை வழியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 162 பயணிகளுடன் மீண்டும் 3.00மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சென்னை செல்வதற்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் கேகேஎஸ்எஸ்ஸார் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.