கவுன்சிலர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவிப்பு; பட் ஒன் கண்டிஷன்!

2022-03-05 5

தேர்தலில் நான் தோற்றாலும் பரவாயில்லை ! நேர்மையான முறையில் ஜெயித்த கவுன்சிலர்களுக்கு பரிசு கொடுக்கவேண்டுமென்றும், இந்த தேர்தல் நேர்மையான முறையில் தான் நடந்தது என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் நகரமைப்பு தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரின் அதிரடி அறிவிப்பு

Videos similaires