மகளிர் தின ஸ்பெஷல்; கோவையில் உற்சாக கொண்டாட்டம்!

2022-03-05 4

மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடபட உள்ளது. அதனையொட்டி அரசு சார்பில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகள் மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்றது.

Videos similaires