தருமபுரி நகர்மன்ற தேர்தலில் தலைவர் மற்றும் துணை தலைவராக வெற்றி பெற்ற திமுகவினர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.