பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் திருப்பாச்சேத்தி; பக்தர்கள் தரிசனம்!

2022-03-04 1

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நகரில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ நல்லச்சி அம்மன் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன கருப்பு சுவாமி திருக்கோவிலில் உற்சவ பெருவிழாவை முன்னிட்டு சந்தன பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Videos similaires