கவுன்சிலர்கள் கதறல்; கண்டுகொள்ளாத காவல்துறை!
2022-03-04
38
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சொகுசு விடுதியில் கடலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று நடைப்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.