அதிமுகவினர் மீது தாக்குதல்; திமுகவினர் அடாவடி!

2022-03-04 47

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில் மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires