மதுரையின் 2 வது பெண் மேயர்; புகழ்ந்து தள்ளிய பிடிஆர்!
2022-03-04
16
மக்களுடன் உள்ள தொடர்பு ,மக்கள் மேல் வைத்துள்ள பற்று ,மனிதநேயம் இவை தான் ஜனநாயக நாட்டில் முக்கியம்.எனவே மாநிலத்தில் எங்களுடைய ஆலோசனைகள் ,இங்கு இருக்கும் நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெற்று வெற்றிகரமாக செயலாற்றுவார் என்றார்.