சுற்றுச்சூழலை பாதுகாக்க புதுச்சேரியில் சைக்கிள் பேரணி!

2022-03-04 6

புதுச்சேரி புதுக்குப்பத்தில் உள்ள RKN பீச் ரிசார்ட் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை RKN பீச் ரிசார்ட் பொது மேலாளர் தேவநாதன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாத்து மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

Videos similaires