மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் திருமண உதவி தொகை கேட்ட பெண்ணிடம் 2000 ரூபாய் லஞ்சம் கேட்கும் சமூக நலத்துறை அலுவலர்அரசு ஊழியர் ப வெளியாகி உள்ளது.