ராமநாதபுரத்தில் பெண் கொலை; சாலை மறியல் போராட்டம்!

2022-03-04 11

ராமநாதபுரம் அருகே விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்ணை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்துத்தரக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Videos similaires