புயல் சின்னம்; மூன்றாம் எண் கூண்டு ஏற்றம்!

2022-03-04 42

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது (Depression) அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலு பெற்று வடக்கு வடமேற்கு திசையில் இலங்கை அருகே 5ம் தேதி நகர்ந்து பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் உள்ளூர் புயல் முன்னறிவிப்பு குறியீடு 3 (Local Cautionary) இன்று பிற்பகல் ஏற்றப்பட்டுள்ளது.

Videos similaires