மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தலையில் தெர்மகோல் மாட்டி வந்து நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.