கடந்த ஆறு வருடங்களில் பெண் கரு கொலைகள் அதிகமாக நடைபெற்றுள்ளதால் தான் பெண் குழந்தை பிறப்பதே இல்லை என்று குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆர்வலர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.