கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தர்ணா!

2022-03-03 36

புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளமும், ஒய்வு பெற்றவர்களுகான ஒய்வூதியமும் புதுச்சேரி அரசே நேரடியாக வழங்கிட வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.