தமிழக விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்திய கேரள ரயில்வே போலீஸ்!
2022-03-03
2
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 5 விளையாட்டு வீரர்கள் கேரளாவில் ரயிலிலிருந்து வழியிலேயே இறக்கி விடப்பட்டதால் பரிதவித்த துயரம்.