மர்மமான முறையில் மயில்கள் இறப்பு; ஆம்பூரில் சோகம்!

2022-03-03 12

விவசாயி கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இன்று காலை 10கும் மேற்பட்ட மயில்கள் இரைதெடி வந்து மேய்ந்து கொண்டு இருந்துள்ளது . பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்த மயில்கள் கூச்சலிட்டபடி அங்கிருந்து பறந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் மாந்தோப்பில் இரண்டு மயில்கள் மயங்கி கிடந்ததை கண்டு உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மயில்களை சோதனை செய்ததில் இரண்டு ஆண் மயில்களும் இறந்து கிடந்தது தெரியவந்தது

Videos similaires