திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.