ஊராட்சி நிர்வாகிகள் அட்டுழியம்; மக்கள் போராட்டம்; அதிர்ந்த கலெக்டர் ஆபிஸ்!

2022-03-03 3

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட யாக்கோபுரம் சிதம்பரபுரம் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு மக்களை வாக்களிக்கவில்லை என கூறி ஊராட்சி நிர்வாகிகள் புறக்கணிப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.