பேருந்தில் வ.உ.சி கண்காட்சி; உற்சாக வரவேற்பு!

2022-03-03 1

தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த ஆண்டினை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றினை விளக்க கூடிய புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் சென்று வருகிறது. கரூர் பரணி பார்க் கல்விக்குழுமத்திற்கு வந்தடைந்த நிலையில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.

Videos similaires