தமிழக முதல்வரின் 69 வது பிறந்த நாளையொட்டி கரூர் 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்