புது முயற்சியில் புதுச்சேரி திமுகவினர்; குவியும் பாராட்டு!

2022-03-02 8

புதுச்சேரியில் கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து அனைத்து சிக்னல்களிலும் திமுக எம்எல்ஏ சம்பத் ஏற்பாட்டின் பேரில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.