மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதிவிளாகம் பகுதியில் ஆதி திராவிட மக்களுக்காக 1999ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத் துறையால் வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி சரஸ்வதிவிளாகம் ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டாவாக பதிந்து குடியிருப்புகூடிய மனையை வழங்க கோரிக்கை விடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-