சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்; இதாங்க காரணம்!
2022-03-02
5
ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல். சேத்தூர் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தை.