சிவன் கோவில் வளாகத்தில் சிவராத்திரி திருவிழா!
2022-03-02
24
தூத்துக்குடியில் உள்ள பழமையான சிவன்கோவிலில் மஹா சிவராத்திரியை யொட்டி சிவபெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை,செய்து வழிபாடு நடத்தப்பட்டது மேலும் கோவில் வளாகத்தில் மாணவர்களின் மாறுவேட போட்டி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.