சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார்.மேலும்,அதிமுக படுதோல்வி அடைந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதிமுக வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது ஆனால் தலைமை சரியில்லை என்றும் கூறினார்.