மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர்; பக்தர்கள் பரவசம்!

2022-03-02 11

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 14ஆம் தேதியில் முகூர்த்த காலுடன் துவங்கிய விழா 22ஆம் தேதி கொடியேற்றபட்டது. தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Videos similaires