வளர்ப்பு பிராணிக்கு வளைகாப்பு; வைரல் வீடியோ!
2022-03-02
19
புதுச்சேரி வளர்ப்பு பிராணியான பப்பிக்கு வளைகாப்பு நடத்திய புதுச்சேரி குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்களை அழைத்து நலங்கு செய்தனர். எங்கள் குழந்தைக்கு 7 குட்டிகள் அடுத்தவாரம் பிறக்கபோகிறது என்று ஆர்வமுடன் குறிப்பிட்டனர்.