கைக்குழந்தையுடன் பெண் கவுன்சிலர் கடத்தல்; மயிலாடுதுறையில் பரபரப்பு!
2022-03-02
16
மயிலாடுதுறை நகராட்சியில் பதவியேற்ற கையோடு கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நகர்மன்ற வாசலில் 2 சொகுசு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு :- கைக்குழந்தையுடன் பெண் கவுன்சிலர் கடத்தல்.