சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் மஹா சிவராத்திரி விழா!
2022-03-02
3
இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கன்னியாகுமரி அருள்மிகு சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.