புதிய கல்வி கொள்கை வந்தால் என்னவாகும்? கனிமொழி பேச்சு!
2022-03-02
2
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திமுக மகளிரணி சார்பில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்படும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.