மக்களுக்கு நல்லது பண்ணுங்க; ஆணையர் கவுன்சிலர்களுக்கு வாழ்த்து!

2022-03-02 13

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 காலி இடங்களுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 60 மாமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Videos similaires