திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருள்தரும் ஸ்ரீகோமதியம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீதிாிபுராந்தீசுவரா் திருக்கோவிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு. மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுதிரண்டு விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்..