முதல்வரின் பிறந்தநாள் : சிவகங்கையில் சிறப்பான கொண்டாட்டம்!

2022-03-01 29

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும் , வேட்டி சேலைகள் வழங்கியும் கட்சி கொடியேற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்